திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்து கொன்றதாக பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய் ஒன்று கடந்த 2 நாட்களில் 11 பேர் கடித்துக் குதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தியம்புத்தூரைச் சேர்ந்த அந்த 11 பேரும் அரசு ஆரம்ப சுகாதார ந...
சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்றுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய...
சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதியில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவனின் முகம், கை, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலசு...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த ஆத்தூர் பகுதியில் 2 நாள்களில் வெறிநாய்கள் கடித்து 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆத்தூர், வேலகவுண்டன்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, வீரக்கல்...
சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது சிறுமியின் முகத்தில் தெரு நாய் கடித்துக் குறிய சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் கேட்பாரின்றி சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.
முகத்த...
திருச்சி உறையூரில் டியூஷன் முடிந்து தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 7 வயது சிறுமி செந்தில்குமார் என்ற கால்நடை மருத்துவர் வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் கடித்து காயமடைந்தார்.
வீட்டிற்குள்...